
நடிகை சனம் செட்டி, இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் இவர், மேலும், அதில் இவருக்கு முதலிடமும் கொடுக்கப்பட்டது. இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின. கடந்த 2012-ல் தமிழில் “அம்புலி” படம் மூலம் யிமாவுக்கு அறிமுகம் ஆனார் இவர். என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும், சனம் இதுவரை மக்களிடையே பிரபலமாக வில்லை .
இவர் தமிழ் ,மலையாளம் , தெலுகு , கன்னடம் ஆகிய மொழிபடங்களில் நடித்துள்ளார், மேலும், பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவான கடந்த ஆண்டு சனம் Big Bossக-ல் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து வெளியில் வந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சேலையில், கவர்ச்சி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் upload செய்துள்ளார்.
View this post on Instagram
Leave a Reply