“வேற லெவல்”… ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து ரசிகைகளை மயக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்…

நடிகை ரம்யா கிருஷ்ணன், எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

மேலும், பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிப்பார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. தற்போது 49 வயதிலேயும் இன்னும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார் நடிகை ரம்யாகிருஷ்ணன்.

 

சமீபத்தில்கூட “குயின்” வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கட் மற்றும் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*