ஷூ-க்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு…. அசால்டாக பிடித்த பெண்…. வெளியான அந்த திக் திக் காட்சி இதோ…

தனது காலணிக்குள் மறைந்திருந்த நாகப்பாம்பு ஒன்றை பெண் ஒருவர் எவ்வித பயமும் இல்லாமல் அசால்டாக பிடித்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் போது பலருக்கும் அச்சம் தான் ஏற்படுகிறது. மழை மற்றும் குளிர்காலங்களில் கார்,பைக் மற்றும் ஷூ ஆகியவற்றில் சென்று பாம்புகள் பதுங்கி இருக்கும்.

இது போன்ற காட்சிகளை சமீபத்தில் அதிகமாகவே பார்த்துக் கொண்டிருப்போம். அதன்படி இளம் பெண் ஒருவர் ஷூ- க்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. அதனை அவதானித்த பெண் அதனை லாவகமாக வெளியே,

எடுத்ததுடன் பேசி அதனை வசியம் செய்யும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்க…