ஸ்டேடியத்தில் “சாமி சாமி”….. பாட்டுக்கு ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி…. வைரல் வீடியோ இதோ…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியின் தொகுப்பாளனியாக நடிகை கஸ்தூரி இருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி கோவை மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் தொகுப்பாளனையாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இதுதான் தனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் என்றும் அவர் கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…