
தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் தான் இந்த பூர்ணா. இவருடைய இயற்பெயர் ஷாம்னா காசிம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் அவ்வளவாக ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
இவரது நடிப்பில் வெளிவந்த கொடி வீரன்”, “சவரகத்தி” போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பர் இவர். மேலும், இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார்.
தற்போது “விச்சித்ரன்” என்ற படத்தில் நடிகர் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். மேலும், தனது ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர், தற்போது சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டு followers -களை மற்றும் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் என்று சொல்லலாம்.
View this post on Instagram
Leave a Reply