“ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், மல்லிகை பூ”…. பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள போட்டோஸ்…. உருகும் followers-கள்

வேலைனு வந்துட்ட வெள்ளக்கார படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் தான் ரேஷிமா அவர்கள். மேலும், “பாக்கியலட்சுமி” சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏக வரவேற்பு கிடைக்க இப்பொழுது இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு அதிக அளவிலான பேன் followers-கள் உள்ளேர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அடிக்கடி அதில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர்.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையில் தான் இருக்கும் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் தலையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*