15 நிமிடங்களில் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை நடுரோட்டில் தலை தெறிக்க ஓடிய மருத்துவர் , காரணம் தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..

மருத்துவம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருத படுகிறது , இதனை படிக்க பெரிய அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் , நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , தனையும் மீறி போனால் அவர்கள் பூரண குணமடைய வாய்ப்பு இவர்களின் கையிலே உள்ளது ,

இவர்கள் போல் ஆட்களை மனிதர்கள் அனைவரும் கண்ணனுக்கு தெரிந்த கடவுளாக நினைக்கின்றனர் , இவர்களில் ஒரு சிலர் பணத்துக்காக எந்த ஒரு நிலைக்கும் செல்லக்கூடியவர்களாக திகழ்கின்றனர் , அனால் ஒரு சிலர் செய்யும் செயலினால் அணைத்து மருத்துவர்களுக்கு அவப்பேறானது ஏற்பட்டுள்ளது ,

சில நாட்களுக்கு முன்பு மருத்துவர் ஒருவர் தனது காரில் வந்துள்ளார் , அப்பொழுது எதிர்பாராத விதமாக டிராபிக் ஆகியுள்ளது இந்த மருத்துவர் குறிப்பிட்ட நேரத்தில் முக்கியமான ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்ததினால் 15 நிமிடத்தில் மூன்று கிலோ மீட்டர் வரையில் ஓடியே சென்றுள்ளார் ,அந்த காணொளியானது தற்போது வைரலாகி வருகின்றது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*