2 கட்டையா வச்சி இவ்ளோ பெரிய பாலத்தை கிராஸ் பண்ண முடியுமா..?? அதை நீங்களே பாருங்க..

நம் உலகில் வாகனங்கள் இயக்குவதில் பல பேர் உள்ளனர் ஆனால் அதில் வல்லுநர்கள் என்று ஒரு சிலர் திறமை கொண்டவர் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர் ,இந்த வீடியோ பதிவில் ஒருவர் மரத்தால் ஆன இரு மர துண்டுகள் மீது அசால்டாக அவர் வைத்திருந்த காரை இயக்கி,

அந்த பாலத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு சென்றார் இதை பார்க்கும் போதே நமக்கு தலை சுற்றும் ,இதனை துச்சமாக நினைப்பவர்கள் மட்டுமே இது போன்ற சாகசங்களை செய்ய முடியும் ,இதனை பார்க்கும் போது ,எப்படி இது போல் செய்ய முடியும் என்று நமக்குள்ளே பல கேள்விகள் ஓடி கொண்டு இருகின்றது ,

இவர்களை போல் ஆட்கள் பெரும் அளவில் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ,இதனால் இவர்களை போல் ஆட்களுக்கு போட்டி அதிகம் ஆகும் ,ஆகையால் இது போன்ற திறமை மிக்கவர்கள் பல பேர் தோன்றுவார்கள் ,இதனை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் ,இதோ அந்த பதிவு .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*