2 வயசுலயே இந்த குழந்தை செய்யும் அதிசயத்தை பாருங்க , வியக்கவைக்கும் காணொளி இதோ ..,

பொதுவாக குழந்தைகள் என்று சொன்னாலே அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களும் , மழலை பேச்சும் நம்மை உற்றுநோக்க செய்கிறது என்று தான் சொல்லவேண்டும் , இதனால் அவர்களுடன் நேரங்களை சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர் நமது மக்கள் ,

சமீபத்தில் திரை அரங்கங்களில் வெளியாகி பலரின் மனதையும் கவர்ந்த திரைப்படம் டான் , இந்த திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்தார் , இதில் கதாநாயகனா நடிகர் சிவகார்த்திகேயனும் , நகைச்சுவை நடிகராக சூரியும் நடித்தது குறிப்பிடத்தக்கது ,

இந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் பலரையும் வியக்கவைத்தது என்பதை நாம் யாவரும் அறிந்திருப்போம் , இந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*