
ஸ்டேடியத்தில் “சாமி சாமி”….. பாட்டுக்கு ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி…. வைரல் வீடியோ இதோ…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியின் தொகுப்பாளனியாக நடிகை கஸ்தூரி இருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி கோவை மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் தொகுப்பாளனையாக இருந்து […]