
அடேங்கப்பா., இத்தனை பதக்கங்களா.? துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித் , வைரல் புகைப்படம் உள்ளே ..
தமிழ் சினிமாவில் தற்போது வரையில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் […]