
‘இந்த ஆட்டம் போதுமா’ என்பது போல ஓர் ஆட்டத்தை போட்டுள்ள சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தியின் வீடியோ…
பிரபலமான ஒரு தமிழ் டிவியில் “பூவே உனக்காக” என்ற சீரியலில் ‘பூவரசி’ கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இளம் நடிகையான ராதிகா ப்ரீத்தி. இவர் முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ […]