மாடர்ன் ட்ரெஸ்ஸில் டான்ஸ் போட்டுள்ள நடிகை நிஷா அகர்வால்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ உள்ளே…

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் சகோதரி தான் நிஷா அகர்வால். “ஏமாய்ன்தி ஈ வேலா” என்ற தெலுகு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார் இவர். இவர் நடித்த இந்த திரைபடம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி அடைந்தது, இதனால் அதே படத்தை கடந்த 2012 இல் “இஷ்டம்” என்று ரீமேக் செய்தனர்.

இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும் “இஷ்டம்” படத்திற்கு பின்னர் தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் தெலுகு சினிமாவில் நடிக்க தொடங்கினார் நடிகை நிஷா, ஆனால் அங்கும் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னர் மும்பையை சேர்த்த தொழிலதிபர் கரண் வெளிச்சா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நிஷா, தற்போது சிகப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் டான்ஸ் ஒன்று போட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Nisha Aggarwal (@nishaaggarwal)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*