51 வயதில் இளம் நடிகர்களுக்கே சவால் விடும் லெஜெண்ட் சரவணன் அருள் , ரீசென்ட் புகைப்படம் உள்ளே ..

சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார்.

மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார் ,

சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் , அவ்வப்போது ரசிகர்களுக்கு எதாவது ஒரு அப்டேட் – ஐ கொடுத்து வருகிறார் , தற்போது இவரது சமூக வலைதள பக்கத்தில் ஹாப்பி சண்டே என்று கூறிய படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் , இதோ அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*