பொது இடத்தில் மேல கையை வச்சி பங்கம் பண்ண இளைஞர்…. சுதாரித்து கொண்டு தமன்னா செய்த செயல்…. வைரல் வீடியோ..!!

0
11
a fan holding tamannaahs hand
a fan holding tamannaahs hand

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் தமன்னா. இதனைத் தொடர்ந்து வியாபாரி படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நடித்தார். அதன் பிறகு கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோகளுக்கு நடித்து பிரபலமானர்.

a fan holding tamannaahs hand
a fan holding tamannaahs hand

கடைசியாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதன் பிறகு ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டு படத்தில் நடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா கலந்து கொண்டார்.

a fan holding tamannaahs hand
a fan holding tamannaahs hand

அப்பொழுது அவரை பாதுகாவலர்கள் கைகோர்த்தபடி கூட்டத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தார்கள். அப்பொழுது தமன்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு ஓடி வந்து தமன்னாவின் கையைப் பிடித்து குலுக்கினார்.

a fan holding tamannaahs hand
a fan holding tamannaahs hand

உடனே அங்கிருந்த பவுன்சர்கள் அவரை அடித்து விரட்ட தமன்னா அவரைவிட சொல்லி கெஞ்சி அந்த இளைஞரை அழைத்து அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு பத்திரமாக செல்லுங்கள் என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையிலும் தமன்னா நடந்து கொண்ட விதத்தை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.

Loading tweet…