வாசலில் வைத்தே கிளுகிளுப்பு…. ஜாலியாக உல்லாசம்…. பல ஆண்களுக்கு ஆப்பு வைத்த மாடல் அழகி…. பகீர் சம்பவம்…!!

0
9
a model who cheated many men-01

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் விமல் நடிப்பில் வெளியான வெப் தொடர் விலங்கு. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கிச்சா என்பவருக்கு மனைவியாக நடிகை ரேஷ்மா நடித்திருந்தார்.

a model who cheated many men 02

இந்த படத்தில் கிச்சா மனைவியாக நடித்த ரேஷ்மா அவருடைய வீட்டுக்கு வருபவர்களை மயக்கி காசுகளை வாங்குவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். இந்த நிலையில் இதை உண்மையாக்குவது போல பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகியான நேஹா என்பவர் தன்னுடைய வீட்டிற்கு வருபவர்களை வீட்டு வாசலில் போய் கிளுகிளுப்பாக வரவேற்பாராம்.

a model who cheated many men 03

அதன் பிறகு வந்தவர்களிடம் ஆசை வார்த்தையை கூறி பேசி நெருக்கமாக இருப்பது போல நடந்து கொண்டு அதை வீட்டு கேமராவில் பதிவு செய்து விடுவாராம். அதன்பிறகு அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

a model who cheated many men 04

தற்பொழுது இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்துள்ளனர். இதுவரை நேகா 14 இளைஞர்களை ஏமாற்றி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.