ஸ்கூல் படிக்கும்போதே அந்த விஷயம் எனக்கு தெரியும்…. ரஜினி பட நடிகை ஓபன் டாக்…!!!

0
9
acteress sonakshi sinha interview-01

சல்மான்கான் நடித்த தாபங்க் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் .அதன் பிறகு புல்லட் ராஜா, சன் ஆப் சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

acteress sonakshi sinha interview 02

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் லிங்கா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது உடலுறவு குறித்து சில கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.

acteress sonakshi sinha interview 03

அதில் முதன் முதலில் உடலுறவு குறித்து எந்த வயதில் அறிந்து கொண்டீர்கள்? உங்கள் பெற்றோருடன் உறவு குறித்து கேள்வி கேட்டது உண்டா? என்று கேட்கப்பட்டது.

acteress sonakshi sinha interview 04

அதற்கு பதிலளித்த அவர், பள்ளிக் காலத்தில் ஆரம்ப காலத்திலேயே என்னுடைய தோழிகளோடு உடலுறவு குறித்த உரையாடல் நடந்தது என்று கூறியிருக்கிறார்.