முழிச்சிக்கோ குடிச்சிக்கோ…! தல அஜித்தின் யாரும் பார்த்திராத விளம்பர வீடியோ…. இணையத்தில் செம வைரல்…!!

0
14
actor ajith ad video
actor ajith ad video

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ரசிகர்களால் தல அஜித் என்று அழைக்கப்படுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரையுலகுக்கு வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

actor ajith ad video
actor ajith ad video

திடக்கத் இவரின் பல படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட் ஆனது. அதன் பிறகு அவர் ஆசை நாயகன் என்று அழைக்கப்பட்டார். இவரின் 50 ஆவது படமான அமர்க்களம் படத்திலிருந்து தான் ஷாலினிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

actor ajith ad video
actor ajith ad video

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தல அஜித் படத்தை தவிர வேறு எந்த ஒரு விளம்பர படங்களிலும் நடிப்பதை தற்போது எல்லாம் தவிர்த்து வருகிறார்.

actor ajith ad video
actor ajith ad video

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பாக அவர் காபி விளம்பரத்தில் நடித்துள்ள விளம்பர வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அஜித் சொல்லும் முழிச்சுக்கோ சன்ரைஸ் குடிச்சுக்கோ என்பதை டப்பிங் செய்தவர் ரங்கநாதன். இந்த வீடியோ தற்போது தல ரசிகர்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.