பிரஷாந்த் சினிமாவிற்கு வந்தது இப்படித்தான்…. பல நாள் வன்மத்தை கொட்டி தீர்த்த நடிகர் அப்பாஸ்…!!

0
8
actor apas spoke with pirasanth
actor apas spoke with pirasanth

நடிகர் பிரசாந்த் 90 களில் முன்னணி நாயகனாக இருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்தால் பின்னர் அவருடனான விவாகரத்து ஆன நிலையில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

actor apas spoke with pirasanth
actor apas spoke with pirasanth

பின்னர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் இளைஞர்களுடைய மனதுக்கு கொள்ளை கொண்ட நடிகராக வலம் வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் பீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

actor apas spoke with pirasanth
actor apas spoke with pirasanth

எந்த ஒரு படமும் அவருக்கு சரியாக அமையாததால் சினிமாவில் மீண்டும் கம் பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அப்பாஸ் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் பிரசாந்த் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அப்பாஸ், பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர். நன்றாக நடனமாடுவார்.

actor apas spoke with pirasanth
actor apas spoke with pirasanth

ஆனால் நடிப்பு பெரிதாக கவர்ந்தது கிடையாது  அப்பா சினிமாவில் பெரிய ஆள். அவர் எங்களைப் போல் கஷ்டப்பட்டு வரவில்லை என்று கூறி பல நாள் வன்மத்தை தீர்த்துக் கொண்டார்.