அந்த டைம்ல மொத்தம் 45 நிமிஷம் கிஸ் அடிச்சேன்…. 2 பேருக்கும் அலுத்து போச்சி…. நடிகர் அப்பாஸ் சீக்ரெட் லீக்..!!

0
9
actor appas interview
actor appas interview

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர்தான் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம், மின்னலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றார். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

actor appas interview
actor appas interview

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து முன்னணி நாயகனாக இருந்த அப்பாஸ் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே இல்லாமல் போய்விட்டார். இதற்கிடையில் நியூசிலாந்தில் வசித்து வரும் அப்பாஸுக்கு அண்மையில் காலில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

actor appas interview
actor appas interview

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கு பெற்ற அப்பாஸ், அவருடைய காதல் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை 45 நிமிடங்கள் முத்தம் கொடுத்துள்ளேன்.

actor appas interview
actor appas interview

இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்பொழுது ஒரு முத்தக்காட்சியிள் நானும் ஒரு நடிகையும் நடித்தோம். கிட்டத்தட்ட நான்கு கோணங்களில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் எனக்கு ம் அந்த பெண்ணுக்கும் முத்தம் கொடுத்து போர் அடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.