அசோக் செல்வனுக்கு பிரபல நடிகரின் மகளோடு திருமணம்….? சீக்கிரமா நீங்க சொல்லுங்க பாஸ்…!!

0
9
actor ashokselvan marraiage
actor ashokselvan marraiage

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும் . இந்த படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் அசோக் செல்வன்.  2014 தான் வருடம் அசோக் செல்வன், ஜனனி ஐயர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தெகிடி. இந்த படத்தில் பிரதீப் நாயர், ஜெயக்குமார், ராஜன் ஐயர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

actor ashokselvan marraiage
actor ashokselvan marraiage

இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். அதன்பின் இவர் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

actor ashokselvan marraiage
actor ashokselvan marraiage

சில தினங்களுக்கு முன்பாக தான் இந்த படம் ஓடிடியிலும் வெளியானது. இந்த நிலையில் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

actor ashokselvan marraiage
actor ashokselvan marraiage

ஆனால் இந்த தகவல் உறுதியான தகவல் என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசோக்செல்வனோ அல்லது கீர்த்தி பாண்டியனோ வெளியிடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி வருகிறது.