தமிழ் மற்றும் கன்னடத்தில் பெருமாளவில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அவினாஷ். இவர் ஏராளமான படங்களில் துணை கதாபாத்திரத்திலும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். சந்திரமுகி படத்தில் ராமச்சந்திர ஆச்சாரியாவாக நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார்.  இவருடைய மனைவி மாளவிகா. இவர்கள்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நடிகை மாளவிகா ஜேஜே படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து சில கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். இதன் பிறகு அவினாஷ் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற கொடூரமாக வரும் வில்லனாக மிரட்டினார். இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் அவினாஷ். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

0
11
actor avinash wife photo viral
actor avinash wife photo viral

தமிழ் மற்றும் கன்னடத்தில் பெருமாளவில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அவினாஷ். இவர் ஏராளமான படங்களில் துணை கதாபாத்திரத்திலும் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

actor avinash wife photo viral
actor avinash wife photo viral

சந்திரமுகி படத்தில் ராமச்சந்திர ஆச்சாரியாவாக நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார்.  இவருடைய மனைவி மாளவிகா. இவர்கள்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

actor avinash wife photo viral
actor avinash wife photo viral

நடிகை மாளவிகா ஜேஜே படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து சில கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். இதன் பிறகு அவினாஷ் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற கொடூரமாக வரும் வில்லனாக மிரட்டினார்.

actor avinash wife photo viral
actor avinash wife photo viral

இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் அவினாஷ். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.