குடும்பத்துடன் 71வது பிறந்த நாளை கொண்டாடிய பாக்கியராஜ்..வைரலாகும் புகைப்படங்கள்..!!!

0
13
actor Bhagyaraj celebrated her birthday with family

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் தான் பாக்கியராஜ். ஒரு சமயத்தில் பாக்கியராஜ் படங்களுக்கென தனி ரசிகர்களே இருந்தனர்.

actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family

குறிப்பாக இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. தற்போது பாக்கியராஜ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family

அந்த சமயத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்த பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாக்கியராஜுக்கு சாந்தனு என்ற மகன் உள்ளார். இவரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family

தற்போது 71 வயதில் அடியெடுத்து வைக்கும் பாக்கியராஜ் அவரது பிறந்த நாளை மனைவி மற்றும் மகனுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்.

actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family

இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family
actor Bhagyaraj celebrated her birthday with family

அதனை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.