அவன் இவன் படத்தில் நடித்த ஜி.எம் குமாரின் மனைவி யார் தெரியுமா..? அவரும் ஒரு அழகான நடிகை தான்…!!

0
13
actor gmkumar family photo viral-01

வெயில், அவன் இவன், காதல் வைரஸ் சொல்லிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜி எம் குமார். இவர் இயக்குனரும் கூட . முதன்முதலாக பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

actor gmkumar family photo viral 02

முதல் படமே வெற்றியாக அமைந்ததால் அடுத்தடுத்து படங்களை இயக்க வாய்ப்பு வந்தது  இதன்பிறகு பிக் பாக்கெட், உருவம், இரும்பு பூக்கள் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

actor gmkumar family photo viral 03

2020 ஆம் வருடம் முதல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார். ஜி எம் குமார் விஜய் வழங்கும் சிறந்த குணசத்திர நடிகர் வ.விருது வாங்கினார் .

actor gmkumar family photo viral 04

இந்த நிலையில் இவர் தன்னுடைய முதல் படத்தில் தன்னுடைய பிரபல நடிகையான பல்லவியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பல்லவியும் 90களில் ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி நடிகை ஆவார். இந்த நிலையில் இவர்களுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.