கோலிவுட்டில் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் கலக்கும்…. நடிகர் ஜாபரின் காதலி யார் தெரியுமா…? ரசிகர்கள் ஷாக்…!!

0
7
actor japhar lover photo viral-01

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் ஜாபர். இவர் முதன்முதலாக பாவ கதைகள் என்று ஆந்தலாஜிக் தொடரின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

actor japhar lover photo viral 02

இந்த ஆந்தலாஜி தொடரில் ஜாபரின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குனர்கள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வழங்கி வந்தார்கள். இதனை அடுத்து கௌதம் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டினார்.

actor japhar lover photo viral 03

அதேபோல விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு டப் கொடுத்து நடித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக மிரட்டிய ஜாபர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actor japhar lover photo viral 04

இந்த நிலையில் நடிகர் ஜாஃபர் தன்னுடைய காதலியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார்கள்.