அடக்கடவுளே…! ஒரே ஒரு டயலாக்கில் ஓஹோன்னு பிரபலமான…. நடிகர் ஜெயக்குமாரின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா…??

0
10
actor jeyakumar current situation-01

ஒரே ஒரு வரி டயலாக் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஜெயக்குமார். இவர் வடிவேலுவை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்லுவார். இந்த டயலாக் மூலம் தான் பிரபலமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருந்தார்.

actor jeyakumar current situation 02

இருப்பினும் இவரை பிரபலமாக்கியது அமெரிக்க ஜனாதிபதி என்ற டயலாக் மட்டும்தான். சினிமாவில் கஷ்டப்பட்டு தான் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் அதன் பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தையும் சினிமாவையும் சமாளிக்க முடியாததால் சினிமாவை விட்டு விலகினார்.

actor jeyakumar current situation 03

இப்பொழுது ஜெனரேட்டர் மெக்கானிக்காக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலு அவரோடு நடித்த நடிகர்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்றும் அந்த அளவில் நல்ல தங்கமான மனிதர். நான் சினிமாவில் கிட்டத்தட்ட 24 வருடங்கள் இருந்தேன்.

actor jeyakumar current situation 04

எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் விலகினேன். தற்பொழுது பல இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கேட்டு கடிதம் போட்டு வருகிறேன். தற்போது கூட வடிவேலு சார் நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.