நடிகர் ஜான் விஜய்யின் மனைவி பிரபல அரசியல்வாதியின் மகளா…? ஆளு அழகா இருக்காங்களே…. நீங்களே பாருங்க…!!

0
10
actor johnvijay wife photo
actor johnvijay wife photo

வில்லன், காமெடி சென்டிமென்ட்,  காமெடி கலந்த வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக நடித்து மிரட்டி இருப்பவர்தான் முன்னணி நடிகர் ஜான் விஜய்.

actor johnvijay wife photo
actor johnvijay wife photo

இவர் தன்னுடைய திரை பயணத்தை ரேடியோ ஜாக்கியாக ஆரம்பித்து அதன் பிறகு படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமாக நடித்து பிரபலமானார்.

actor johnvijay wife photo
actor johnvijay wife photo

அதேபோல காமெடி என்றால் வேற லெவலில் நடித்து அசத்துவார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஜான்விஜய் தன்னுடைய மனைவி மற்றும் மகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

actor johnvijay wife photo
actor johnvijay wife photo

அவருடைய மனைவி பிரபல அரசியல்வாதியின் மகள் மாதவி இளங்கோவன். மேலும் இவரை காதலித்து தான் இவர் திருமணம் செய்திருக்கிறார். இவருடைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.