“பரியேறும் பெருமாள்” பட நடிகர் கதிரின் திருமண புகைப்படங்களை பார்த்து உள்ளீர்களா..?? இதோ உங்களுக்காக..!!!

0
13
actor kadir wedding photos-01

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கதிர். இவர் ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்தப் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

actor kadir wedding photos 02

அடுத்ததாக கிருமி படத்தில் வித்தியாசமான கதைகளத்தில் நடித்திருந்தார் .அதனைத் தொடர்ந்து சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினார். அடுத்ததாக இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

actor kadir wedding photos 03

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் அடுத்ததாக தளபதியுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார் . தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

actor kadir wedding photos 04

இந்நிலையில் இவர் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்து பலரும் லைக்ஸை குவித்து வருவதோடு, கமெண்ட் செய்தும் வருகின்றனர்.