அடடே…! இந்த சிறுவன் யார் தெரியுமா…? ஒரே படத்தில் ஓஹோன்னு பிரபலமான நடிகர் தான்….!!

0
14
actor kathir childhood photo
actor kathir childhood photo

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடைய சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கண்டுபிடித்து அதற்கான பதிலையும் பதிவிட்டு வருகிறார்கள் இணையவாசிகள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவருடைய சிறுவயது புகைப்படம் வந்து தற்போது வைரலாகி வருகிறது.

actor kathir childhood photo
actor kathir childhood photo

அந்த வகையில் தற்போது சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவருடைய சிறிய வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவர் யார் என்று கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கதிர் தான்.

actor kathir childhood photo 02

அவரின் சிறு வயது புகைப்படம் தான் வைரல் ஆகி வருகிறது. கதிர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியதற்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தான் காரணம்  இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய நடிப்பும் மிக முக்கியமாக அமைந்துவிட்டது.

actor kathir childhood photo
actor kathir childhood photo

அதேபோல ஓய்கி, மதயானை கூட்டம், விக்ரம் வேதா, கிருமி என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்   மேலும் தற்போது விஜயின் லியோ படத்திலும் முக்கிய ரோலில் கதிர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.