அப்பவே எவ்வளவு அழகு…. இப்போ சொல்லவா வேணும் இந்த நடிகரை…. இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா…??

0
11
actor nani childhood photo
actor nani childhood photo

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடைய சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கண்டுபிடித்து அதற்கான பதிலையும் பதிவிட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.

actor nani childhood photo
actor nani childhood photo

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவருடைய சிறுவயது புகைப்படம் வந்து தற்போது வைரலாகி வருகிறது.  இவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நானி தான்.

actor nani childhood photo
actor nani childhood photo

இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூட சமீபத்தில் தகவல் வெளியானது.

actor nani childhood photo
actor nani childhood photo

ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தசரா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பிறகு அடுத்ததாக hi Nanna என்ற படமும் உருவாகிறது.