ஒரு காலத்தில் மிரட்டும் வில்லனாக வலம் வந்த…. ரகுவரன் மரணத்திற்கு இதுவே காரணம்…. உண்மையை உடைத்த சகோதரர்…!!

0
10
actor raguvaran death reason
actor raguvaran death reason

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வில்லனாக மிரட்டி கொண்டிருந்தவர் தான் ரகுவரன். இவர் முதன்முதலாக அக்கா என்ற மலையாள படம் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் முதன்முதலாக நடித்துக் கொண்டிருந்தார்.

actor raguvaran death reason
actor raguvaran death reason

ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. இதனால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 90களில் ரசிகர்களுக்கு ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாகவே வளம் வந்தார். இதற்கிடையில் ரகுவரன் 1996 ஆம் வருடம் நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

actor raguvaran death reason
actor raguvaran death reason

இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில வருடங்களில் இவர்கள் பிரிந்து விவகாரத்தை பெற்று விட்டனர். அதன் பிறகு ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாக வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் வருடம் சர்க்கரை நோயால் காரணமாக உயிரிழந்தார.

actor raguvaran death reason
actor raguvaran death reason

இந்நிலையில்  அவரது மரணத்திற்கு காரணம் மது தான். குடிப்பழக்கத்ததை விட்டிருந்தார், பின் ஆரம்பித்து திரும்பவும் விட்டார். அதன்பின் உடல் பிரச்சனைக்கு பின் முழுவதும் விட்டுவிட்டார் என்றும் மரணத்திற்கு முன் எதனால் அதை ஆரம்பித்தார். தனிப்பட்ட பிரச்சனையாக இருக்கும் அது சொல்லமுடியாது என்றும் தெரிவித்திருக்கிறார் ரகுவரன் சகோதரர்.