நடிகர் சந்தானத்திற்கு இந்த நடிகரை ரொம்ப பிடிக்குமாமே…. யார் தெரியுமா..? அவரே சொன்ன தகவல்…!!

0
14
#image_title

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் இவருடைய பேச்சுக்கும் டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்படத்தினையும் தயாரித்து வருகிறார்.

ljp

இவர் தில்லுக்குதுட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெற்றி படங்களாக அமைந்தது. இவர் காமெடியானாக நடிப்பதை காட்டிலும் கதாநாயகனாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவருக்கு 2004 ஆம் வருடம் உஷா என்பவரோடு திருமணம் முடிந்தது ஹாசினி என்ற மகளும் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

fu

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், கவுண்டமணி வீடும் உங்களுடைய வீடும் பக்கத்து பக்கத்து வீடு அதனால் நீங்கள் அடிக்கடி சந்திப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது? அதற்கு பதில் அளித்த சந்தானம், காவேரி மருத்துவமனை கூட எங்கள் வீட்டில் பக்கத்தில் தான் இருக்கிறது.

kgi

அடிக்கடி போய் ஊசி போட்டு விட்டு வருவீர்களா என்பது போல் இருக்கிறது. நடிகர் கவுண்டமணியை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் சினிமாவிற்கு வந்ததும் என்னுடைய முதல் இன்ஸ்பிரேஷன் அவர்தான். அவரை எப்போதாவது பார்த்தால் பேசுவேன் என்று கூறியுள்ளார்.