OMG: தாயார் இறப்பால் உடைந்து போன நடிகர் சத்யராஜ்…. இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

0
12
actor sathyara jmother dead
actor sathyara jmother dead

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து வந்தார். அதன் பிறகு ஹீரோவாக கலக்கி வந்தார். நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனோடு இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

actor sathyara jmother dead
actor sathyara jmother dead

தற்பொழுது இவர் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

actor sathyara jmother dead
actor sathyara jmother dead

கோவையில் உள்ள அவர்களது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் தகவல் அறிந்து கோவைக்கு நேற்றே உடனடியாக சென்றுவிட்டார். இன்று அவருடைய தாயார் நாதாம்பாளின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

actor sathyara jmother dead
actor sathyara jmother dead

சத்யராஜின் மகன் சிபிராஜ், மகள் திவ்யா ஆகியோரும் கோயம்புத்தூர் சென்றுள்ளனர். சாத்தியராஜின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைதெரிவித்து வருகிறார்கள்.