சாந்தனு கீர்த்தியின் க்யூட் மொமண்ட்..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!!!

0
58
Actor Shantanu and Keerthi's wedding photos

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மகன் என்ற அறிமுகத்தோடு திரையுலகில் சக்கரக்கட்டி என்ற படத்தில் அறிமுகமானவர் தான் சாந்தனு. முதல் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos

ஆனால் இவரால் தந்தை பாக்கியராஜ் அளவிற்கு ஒரு பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடி வந்த சாந்தனு தற்போது புளூ ஸ்டார் படம் மூலம் அவருக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்.

Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos
Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos

இந்நிலையில் தற்போது சாந்தனுவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos
Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos

சாந்தனு அவரது நீண்ட நாள் தோழியும் தொகுப்பாளினியுமான கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos
Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos
Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos

இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos
Actor Shantanu and Keerthi's wedding photos
Actor Shantanu and Keerthis wedding photos

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.