என் மகனுக்கு போய் அந்த துரோகத்தை செய்வேனா…? நான் அப்படிப்பட்டவன் இல்லை…. நடிகர் சிவகுமார் உருக்கம்…!!

0
9
actor sivakumar interview
actor sivakumar interview

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகினார். பல வருடங்களாகவே காதலித்து வந்த இவர்கள் 2006 ஆம் வருடம் பெற்றோர்கள் சம்மத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு சூர்யா பல படங்களில் நடித்து வெற்றியின் உச்சம் தொட்டாலும் ஜோதிகா பட தயாரிப்பு பணிகளில் மட்டுமே கவனித்து வந்தார்.

actor sivakumar interview
actor sivakumar interview

suryajothik

அதன் பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். இதனால் ஜோதிகா ரசிகர்கள் அதைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, தம்பி என அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியாக மாறிவிட்டார். தற்போது மலையாள படத்தில் மம்முட்டியோடு நடித்து வருகிறார்.

actor sivakumar interview
actor sivakumar interview

surya marriage

இந்த நிலையில் திருமணத்திற்கு நாள் குறித்ததும் ஜோதிகா அப்போது கமிட்டாகி இருந்த சில படங்களில் இருந்து விலகினாராம். ஏற்கனவே இவர்களுடைய திருமணத்திற்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாக சொல்லப்பட்டது.  இந்த நிலையில் இது குறித்து பேசி சிவகுமார் நான் நடித்த பல படங்களில் காதல் திருமணம் செய்து கொள்வது போல் நடித்துள்ளேன்.

actor sivakumar interview
actor sivakumar interview

sivakumar

சில படங்களில் மகன் காதலுக்கு சம்மதம் தெரிவித்து போல் நடித்து இருக்கிறேன். இப்படி இருக்கும் பொழுது என்னுடைய மகன் காதலுக்கு நான் எப்படி தடையாக இருப்பேன். நான் சூர்யா ஜோதிகா காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.