நம்ம சூரியா இது..? செம ஸ்டைலாக நெதர்லாந்தில் வலம் வரும் காமெடி நடிகர் சூரியின் புகைப்படங்கள்..!!!

0
56
Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சூரி யாரும் எதிர்பாராத விதமாக விடுதலை படம் மூலம் அதிரடி ஹீரோவாக அவதாரம் எடுத்தார். பெரும்பாலும் காமெடி நடிகர்களுக்கு ஹீரோ கேரக்டர் செட்டாகாது என்று கூறுவார்கள்.

Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands

ஆனால் சூரி அந்த படத்தில் அந்த கேரக்டரில் அப்படியே பொருந்தி இருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதுதவிர கொட்டுக்காளி மற்றும் கருடன் ஆகிய படங்களில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.

Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands
Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands

இதற்கிடையில் இயக்குனர் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து சூரி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சூரி நெதர்லாந்து சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands
Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands

அங்கு நடைபெற்று வரும் ரோட்டர்ராம் திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. அதற்காக சூரி அங்கு சென்றுள்ளார்.

Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands
Actor Soori's movie screening on the International Film Festival in Netherlands
Actor Sooris movie screening on the International Film Festival in Netherlands

இதற்காக டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் நடிகர் சூரியின் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.