என்ன ஸ்ரீ..! கோவிலுக்கு போயிருக்கீங்கனு நினைச்சோம்… இந்த வேலையை செஞ்சிட்டு இருக்கீங்க… ரசிகர்கள் ஷாக்…!!

0
9
actor sri posted eating video
actor sri posted eating video

பிரபல இசையமைப்பாளர் கணேஷ் அவர்களின் மகன் ஸ்ரீ. இவர் தமிழில் ஏராளமான  சீரியல்கள் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார், 2001ம் ஆண்டு காவ்யாஞ்சலி என்ற விஜய் டிவி தொடர் மூலம் நடிக்க தொடங்கிய ஸ்ரீ இப்போது சன் தொலைக்காட்சியில் வானத்தை போல தொடரில் நடிக்கிறார்.

actor sri posted eating video
actor sri posted eating video

இவர் சீரியல் நடிகை ஷமிதா என்பவரை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில்.எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் ஸ்ரீ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

actor sri posted eating video
actor sri posted eating video

அதில், அதூஸ் என்ற கடையில் புலாவ் சாப்பிடும் விடியோவை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த இணையவாசிகளோ ஸ்ரீ நீங்க திருச்செந்தூர் கோவிலுக்கு போய் இருக்கீங்கன்னு நினைச்சோம்.

actor sri posted eating video
actor sri posted eating video

ஆனா இங்கே போய் நல்லா வெளுத்து கட்டிக்கிட்டு இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sreekumar Ganesh (@sreekumar.ganesh)