ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா….??? ஹீரோயின்போல் ஜொலிக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் மகள்… வைரலாகும் பிறந்த நாள் புகைப்படங்கள்..!!!

0
43
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படத்திலேயே அவரின் க்யூட் ஸ்மைல் காரணமாக ஏராளமான பெண் ரசிகைகள் குவிந்தனர்.

Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என ஃபீல் குட் படங்களில் நடித்து சாக்லேட் பாய் இமேஜை பெற்று விட்டார் ஸ்ரீகாந்த். ஆனால் திடீரென காதல் படங்களில் இருந்து ஆக்ஷனுக்கு மாறினார்.

Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media

அங்கு தான் அவருக்கு பெரிய தோல்வியாக அமைந்தது. இறுதியாக பூ படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்திற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தின் மகள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media

சமீபத்தில் இந்த தம்பதிகள் அவர்கள் மகள் அஹானாவின் 13வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அந்த புகைப்படங்களை வந்தனா அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media
Actor Srikanth daughter ahana birthday celebration photos viral on social media

அதனை கண்ட ரசிகர்கள் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? அதற்குள் மடமடவென வளர்ந்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.