கொட்டும் பனியில் கணவருடன் புத்தாண்டு கொண்டாட்டம்..!!ரொமான்ஸ் வீடியோவை பகிர்ந்த நடிகை ஜோதிகா..!!!

0
55
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகள். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip

தற்போது இருவருமே படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கடந்த புத்தாண்டை கொண்டாட பின்லாந்து சென்றுள்ளனர்.

Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip

அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஜோதிகா சமீபத்தில் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அங்கு கொட்டும் பனியில் இருவரும் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip

மேலும் உறைபனியில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip
Actor Suriya and Jyothika went to pinland for a winter trip

அதனை பார்த்த பலரும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அதே காதல் இருப்பதை கண்டு அதிசயித்து வருகிறார்கள்.