நடிகர் விஜய் இவ்வளவு கோபப்படுவாரா…? வைரலாகும் வீடியோ…. வாயடைத்து போன ரசிகர்கள்…!!!

0
17
actor vijay old video vairal-01

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். இவர் தற்போது லியோ படத்திற்கு பிறகு கமிட்டாகி உள்ள படங்கள் ரசிகர்களுடைய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏனெனில் லியோ படத்தில் பிஸியாக இருந்த விஜய் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து வந்தார்.  இதனால் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  விஜய்யின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது  போக்கிரி படத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அதிகமாக சத்தம் போட்டதால் விஜய் கோபத்தில் ஏய் பேசிட்டு இருக்கம்லா? என்று கத்துகிறார். இது தற்போது நம்ம விஜய்யா இது? என்று ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

https://www.instagram.com/reel/Cty_MR_P6PF/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==