களவாணி படத்துல விமலுக்கு தங்கச்சியா நடிச்ச அந்த நடிகை… அந்த விஷயத்துல ரொம்ப அத்துப்புடியாமே…!! 

0
9
actor vimal movie actrees current status
actor vimal movie actrees current status

நடிகர் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் களவாணி. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்தவர்தான் மனிஷா பிரியதர்ஷினி.

actor vimal movie actrees current status
actor vimal movie actrees current status

இவர் இந்த திரைப்படத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு சீரியல்களிளும் நடித்திருக்கிறார். அந்த வகையில் நாணயம், சவாலே சமாளி நிம்மதி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

actor vimal movie actrees current status
actor vimal movie actrees current status

இப்படி பிரபலமான நடிகை தன்னுடைய நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழில் அதிக அளவு ஆர்வம் கொண்டதன் காரணமாக தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறார். அதேபோல கல்லூரியிலும் 95 சதவீதம் மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறார்.

actor vimal movie actrees current status
actor vimal movie actrees current status

இந்நிலையில் கடந்த ஆறு வருடங்களாக இவர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை. விரைவில் இவர் சினிமாவில் ஹீரோயினாக என்று கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்