மனைவியை பிரிந்தாலும் மகனை உயிராக நேசிக்கும் நடிகர்…. மகனின் பிறந்த நாள் போட்டோவை பகிர்ந்த விஷ்ணு விஷால்….

0
31
Actor Vishnu Vishal who loves his son dearly despite his separation from his wife shared his sons birthday photo

முன்னணி நடிகராக வளம் வரும் விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் “லால் சலாம்” படத்தில் நடித்து வருகிறார். திரையுலகில் நல்ல பெயரை எடுத்து வரும் இவருக்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழுந்துள்ளது.

Actor Vishnu Vishal who loves his son dearly despite his separation from his wife shared his sons birthday photo-02

அதன் படி, முன்னதாக நடிகர் நட்ராஜின் மகள் ரஜினியை நான்கு ஆண்டுகளாக காதலித்த கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்கிற மகன் இருக்கிறார். 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.

Actor Vishnu Vishal who loves his son dearly despite his separation from his wife shared his sons birthday photo-03

விவாகரத்திற்கு பிறகு அம்மாவுடன் இருக்கிறார் ஆர்யன். இருப்பினும் அவ்வப்போது அப்பாவுடனும் இருக்கிறார். ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தான் அவர் ரஜினியை பிரிந்தார் என்று கூறப்பட்டது. இச்சமயத்தில் விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

Actor Vishnu Vishal who loves his son dearly despite his separation from his wife shared his sons birthday photo-04

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடந்தது. முதல் மனைவியை பிரிந்தாலும் தனது மகனுடன் அதிக நேரத்தை செலவிடும் விஷ்ணு தற்போது தனது மகனின் பிறந்தநாளன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி பகிர்ந்து வருகின்றனர்.