யோகிபாபுவிற்கே இந்த நிலைமையா..? கோவிலில் தீண்டாமையா…? தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ…!! 

0
9
actor yogibabu in temple
actor yogibabu in temple

காமெடி நடிகராக சினிமாவில் கலக்கி  கொண்டிருப்பவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவர் நகைச்சுவையை நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த ரசிகர்களுடைய வரவேற்பு பெற்று வருகிறார்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

actor yogibabu in temple
actor yogibabu in temple

இதனை அடுத்து ஜெயிலர் உட்பட பல படங்களில் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் பிறந்தது.

actor yogibabu in temple
actor yogibabu in temple

கடவுள் மீது மிகவும் நம்பிக்கை கொண்ட இவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் யோகி பாபு கோவிலுக்கு சென்றிருந்தபோது அவர் தீண்டாமையை சந்தித்தார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது கோவிலில் ஒருவருக்கு யோகிபாபு கை கொடுக்க அதை மறுத்துவிட்ட அந்த நபர் கையை மட்டும் காட்டுகிறார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Loading tweet…