இதைவிட நிஜ வாழ்க்கையில் நிறைய நடந்திருக்கு…. நிர்வாண காட்சி குறித்து ஆண்ட்ரியா பொளேர்..!!!

0
8
actrees andriya interview
actrees andriya interview

கடந்த 2007 ஆம் வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்பொழுது ஆன்ட்ரியா பிசாசு 2 நோ- எண்ட்ரி, கா, மாளிகை போன்ற படங்களில் கமிட்டாகி உள்ளார்.

actrees andriya interview
actrees andriya interview

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். சமீபத்தில்தெலுங்கு மொழியில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் ரீமேக்கில் வெளியானது.

actrees andriya interview
actrees andriya interview

இப்படத்தில் ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா பாடலை பாடி அசத்தினார். தற்போது 36 வயதாகும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இந்நிலையில் அனல் மேல் பனித்துளி” என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

actrees andriya interview
actrees andriya interview

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, அனல் மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது மிகவும் அரு வெறுப்பாகவும், கூச்சமாகவும் இருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்தது புதிதாக இருந்தது. இதில் நடித்த அருவருக்கத்தக்க ஒரு சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.