விஜய் பட நடிகை அஞ்சு அரவிந்த் மகளா இது…? அழகுல அம்மாவையே மிஞ்சிடுவாரு போலயே…. செம கியூட்…!!

0
10
actrees anju aravinth latest photo
actrees anju aravinth latest photo

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தளபதி விஜய் கேரியரிலேயே பெரிய ஹிட்டான படம் பூவே உனக்காக தான்.  அந்த படத்தில் விஜய்யை ஒருதலையாக காதலித்த பெண்ணாக நடித்தவர் நடிகை அஞ்சு அரவிந்த்.

actrees anju aravinth latest photo
actrees anju aravinth latest photo

இவர் தன்னுடைய காதல் நிறைவேறவில்லை என்றாலும் அந்த பெண் காதலித்த பையனோடு சேர வேண்டும் என்று விஜய் அந்த பெண்ணின் சொந்த ஊருக்கு சென்று இரண்டு குடும்பங்களுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பார். இதுதான் படத்தின் கதையாக இருக்கும். இந்த படத்தில் காதல் என்பது பூ மாதிரி.

actrees anju aravinth latest photo
actrees anju aravinth latest photo

ஒரு முறை உதிர்ந்து விட்டால் திரும்பவும் செடியில் ஒட்ட வைக்க முடியாது என்று கிளைமாக்ஸ் இல் விஜய் பேசிய வசனம் மிகப் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு அஞ்சு அரவிந்த் பூவே உனக்காக படத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

actrees anju aravinth latest photo
actrees anju aravinth latest photo

இந்த நிலையில் சில வருடங்களில் தனது முதல் கணவரை விவகாரத்தும் செய்து விட்டார். அதனை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் 2 ஆம் திருமண செய்த இவர் தற்போது இரண்டாம் கணவரோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தன்னுடைய மகளோடு இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.