டக்குன்னு விஜய் அதை செய்தார்… நான் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன்…. நடிகை அனுஷ்கா பளிச்…!!

0
11
actrees anushka interview about vijay-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா . இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

actrees anushka interview about vijay 02

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், வேட்டைக்காரன் படத்தின் என் உச்சி மண்டையிலே என்ற பாடல் ஷூட்டிங்க்கு சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

actrees anushka interview about vijay 03

ஷாட்டிற்காக நாங்கள் ஒன்றாக நின்றோம். ஷாட் ரெடியானதும் அவர் உடனே டான்ஸ் ஆடி விட்டார்.  அவர் டான்ஸ் பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன்.

actrees anushka interview about vijay 04

என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒருமுறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி நடனம் ஆடினார் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.