அடக்கருமமே…! என்னோட அது எப்படி இருக்குனு சொல்லுங்க….? டபுள் மீனிங்கில் பேசிய நடிகை அனுயா…!!

0
8
actrees anuya latest photoviral-01

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜீவா நடித்திருப்பார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

actrees anuya latest photoviral 02

இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்m ஆனால் டாப் ஹீரோக்கள் யாருடனும் இவர் இதுவரை நடிக்கவே இல்லை. இதற்கிடையில் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதாவது நண்பன் உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

actrees anuya latest photoviral 03

 இப்படி இருந்த இவரை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது சுச்சி லீக்ஸ் சர்ச்சை.  தொடர்ந்து ஹிந்தி, மராத்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்.

actrees anuya latest photoviral 04

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை ஒரு பழத்தோடு ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்து கொண்டு இன்றைக்கு என்னுடைய ஆரஞ்சு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று டபுள் மீனிங் கேப்ஷன் போட்டுள்ளார்.