தளபதி விஜய்யுடன் நடிச்ச குட்டி பொண்ணு…. ப்பா செம சூப்பரா மாறிட்டாங்களே…. ஆச்சர்யத்தில் ரசிகர்களை…!!

0
15
actrees baby nivethitha photo viral-01

நடிகர் விஜய் நடிப்பில் 2007 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில் விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்  இந்த படத்தில் ஸ்ரேயா, நமீதா, சந்தானம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

actrees baby nivethitha photo viral 02

இந்த படத்தில் விஜய்யின் பக்கத்து வீட்டு குட்டி பெண்ணாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பேபி நிவேதிகா . இவர் மலையாளத்தில் பல முன்னணி படங்கள் நட்சத்திரமாக நடித்துள்ளார் . மேலும் இவர் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றிருக்கிறார் .

actrees baby nivethitha photo viral 03

அதன்பிறகு ஒரு சில மலையாள படங்களை நடித்துள்ளார். கடைசியாக 2009 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான பிரம்மாரம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

actrees baby nivethitha photo viral-04
actrees baby nivethitha photo viral 04

அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அந்த குழந்தையா இது என்று ஆச்சரியத்தில் மூழ்கி போய் உள்ளனர்.