காலம் மாறினாலும் அதை மாற்றாத தேவயானி…. 49 வயதிலும் அழகாக இருக்கும் ரகசியம் இதுதானாம்…!!

0
11
actrees devayani beauty secret
actrees devayani beauty secret

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 1995ஆம் வருடம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தொட்டாசிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தார். அதன் பிறகு விஜய், அஜித் சரத்குமார் எனும் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்தார். அஜித்தோடு இணைந்து நடித்த காதல் கோட்டை என்ற படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்து அவரை டாப் ஹீரோயினாக மாற்றியது.

actrees devayani beauty secret
actrees devayani beauty secret

அதன் பிறகு சீனியர் நடிகையாக மாறியதால் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார். அங்கே கோலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். அதன் பிறகும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

actrees devayani beauty secret
actrees devayani beauty secret

இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 49 வயதாகும் இவர் முகம் பளபளப்பாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. அதாவது  குறிப்பிட்ட நேரத்தில்  சாப்பிடுவாராம். ஜங்க் புட்ஸ்எடுக்கமால் அதிக காய்கறிகள் கொண்ட உணவு தான் சாப்பிடுவாராம்.

actrees devayani beauty secret
actrees devayani beauty secret

உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பறம். அதிகளவு தேங்காய் எண்ணெய்யை தனது முகத்தில் பயன்படுத்துவாராம். அது தான் அவருடைய முகத்தின் பளபளப்பிற்கு காரணம் என்கின்றார். தேவையில்லாத பொருட்களை முகத்தில் பயன்படுத்தமாட்டாராம். ஒரே ஒரு சோப் மற்றும் நீண்ட காலமாக ஓரே ஸ்கின் கேர் தான் பயன்படுத்தி வருகிறாராம்.