ராஜ வாழ்க்கை தான் அம்மணிக்கு…. இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரியா ஹன்சிகா… லீக்கான தகவல்…!!

0
9
actrees hansika property value
actrees hansika property value

தமிழ் சினிமாவின் உடனடியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் ஒரு படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

actrees hansika property value
actrees hansika property value

அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை அடுத்து சிம்பு, சித்தார்த், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோ களுடன் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார்.

actrees hansika property value
actrees hansika property value

இதற்கிடையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பர்களும் தொழிலதிபருமான சோஹைல் என்பவரை  பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இவருகளுடைய திருமணம் ராஜஸ்தானில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

actrees hansika property value
actrees hansika property value

இந்த நிலையில் ஹன்சிகாவின் மொத்த சொத்து மதிப்பானது 45 கோடிக்கு மேல் இருப்பதாகவும் ஒரே வருடத்தில் 5 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் முதலீடு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவருக்கு ராஜஸ்தான், மும்பை பகுதியில் பங்களா இருப்பதாகவும் கூறப்படுகிறது.